இனியவன் காதல் சென்ரியூ

பெண் பார்க்கும் படலம்
இன்ப துன்ப அதிர்ச்சி
நண்பனின் காதலி

^^^

திருமண வீட்டில்
இழவு செய்தி
மணப்பெண் ஓட்டம்

^^^

காதல் தோல்வி
தாடி வளர்ப்பு
சலூன் காரன் புலம்பல்

^^^

பொய் சொன்னால்
மெய் மறக்கும்
காதல்

^^^

கவிப்புயல் இனியவன்
காதல் சென்ரியூ

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கே இனியவன் ஹைக்கூகள்

கவிப்புயல் இனியவன் ஹைகூக்கள்

அரசியல் சென்ரியூ கள்