சிந்திக்க வைப்பதே ஹைக்கூ

நானும் அழகாய் இருக்கிறேன் 
என்னை சுற்றியும் அழகான பெண்கள் 
கண் மூடி இருக்கிறேன் 

&
சிந்திக்க வைப்பதே ஹைக்கூ
கவி நாட்டியரசர் , கவிப்புயல் 
கே இனியவன்

###

நடிகைக்கு கவர்ச்சி துளி 
நாற்று நடுப்பவனுக்கு உழைப்பு துளி 
வியர்வை 

&
சிந்திக்க வைப்பதே ஹைக்கூ
கவி நாட்டியரசர் , கவிப்புயல் 
கே இனியவன்

$$$

நானும் அழகாய் இருக்கிறேன் 
என்னை சுற்றியும் அழகான பெண்கள் 
கண் மூடி இருக்கிறேன் 

&
சிந்திக்க வைப்பதே ஹைக்கூ
கவி நாட்டியரசர் , கவிப்புயல் 
கே இனியவன்

$$$

ஒரு மரத்தை கூட காணவில்லை 
வறண்ட ஊரின் பெயர் 
பூந்தோட்டம் 

&
சிந்திக்க வைப்பதே ஹைக்கூ
கவி நாட்டியரசர் , கவிப்புயல் 
கே இனியவன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கே இனியவன் ஹைக்கூகள்

கவிப்புயல் இனியவன் ஹைகூக்கள்

அரசியல் சென்ரியூ கள்