கவிப்புயல் இனியவன் ஹைகூக்கள்

கண் வரைதல் ஓவிய போட்டி 
முதல் பரிசு பெற்றான் மாணவன் 
பார்வையற்ற மாற்றுத்திறனாளி 

@@@

தொட்டிக்குள் இலை குவிகிறது 
தூய்மையானது சாப்பாட்டுக்கடை 
ஏழை வயிறு நிரம்பியது 


@@@

பூமி உருண்டை 
அதுதான் சிறிதாக இருக்கிறது 
தொட்டிக்குள் மீன் 


@@@

வெற்றி கிடைக்குவரை 
கட்சி மீது விசுவாசமாய் இரு 
தேர்தல் ராஜ தந்திரம் 


@@@

வானத்தில் கருமேக கூட்டம் 
வெறுப்போடு பார்கிறார் 
நடைபாதை வியாபாரி 


@@@

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கே இனியவன் ஹைக்கூகள்

கவிப்புயல் இனியவன் ஹைகூக்கள்

அரசியல் சென்ரியூ கள்