சமுதாயஹைக்கூ கவிதை
கரும் முகில் மேகம்
புகை படம் எடுத்தது
மின்னல்
^
ஹைக்கூ கவிதை
கவிப்புயல் இனியவன்
******
திருமணமாகாத தங்கைகள்
அவசர திருமணம் அண்ணன்
வீட்டோடு மாப்பிள்ளை
^
ஹைக்கூ கவிதை
கவிப்புயல் இனியவன்
-------
விவாகரத்து உறுதி
உறவும் உறுதி
பிள்ளைகளை பார்க்கலாம்
^
சமுதாயஹைக்கூ கவிதை
கவிப்புயல் இனியவன்
-----------
வலிகள் மட்டுமல்ல
பழிகளும் நிறைந்தது
காதல்
^
வாழ்க்கை ஹைக்கூ கவிதை
கவிப்புயல் இனியவன்
புகை படம் எடுத்தது
மின்னல்
^
ஹைக்கூ கவிதை
கவிப்புயல் இனியவன்
******
திருமணமாகாத தங்கைகள்
அவசர திருமணம் அண்ணன்
வீட்டோடு மாப்பிள்ளை
^
ஹைக்கூ கவிதை
கவிப்புயல் இனியவன்
-------
விவாகரத்து உறுதி
உறவும் உறுதி
பிள்ளைகளை பார்க்கலாம்
^
சமுதாயஹைக்கூ கவிதை
கவிப்புயல் இனியவன்
-----------
வலிகள் மட்டுமல்ல
பழிகளும் நிறைந்தது
காதல்
^
வாழ்க்கை ஹைக்கூ கவிதை
கவிப்புயல் இனியவன்
கருத்துகள்
கருத்துரையிடுக