ஹைக்கூ கவிதை கவிப்புயல் இனியவன்

கையும் வண்மையானவன்  
இதயமும் வண்மையானவன் 
மரவெட்டி 

&
கவிப்புயல் இனியவன் 
ஹைக்கூ கவிதை

@@@

குடிசை வீட்டுக்குள் பிரகாச ஒளி .
கட்டணமில்லாமல் கிடைகிறது .
நிலவொளி 

&
ஹைக்கூ கவிதை 
கவிப்புயல் இனியவன்

@@@

பிறந்த உடனேயே 
எச்சில் இலை பொறுக்கிறது 
தொட்டி குழந்தை

&
ஹைக்கூ கவிதை 
கவிப்புயல் இனியவன்

@@@

கோயில் தீர்த்த குளம் 
மாமிசம் உண்டவர்கள் இறங்க தடை 
குளத்துக்குள் மீன் 

&
ஹைக்கூ கவிதை 
கவிப்புயல் இனியவன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கே இனியவன் ஹைக்கூகள்

கவிப்புயல் இனியவன் ஹைகூக்கள்

அரசியல் சென்ரியூ கள்