நாம் பிரிந்து வாழ்கிறோம் இணைந்து வாழ்ந்தால் இறப்பீர்கள் தண்டவாளம் @@ எரிகிறேன் சாம்பலாகமாடேன் மெழுகுதிரி @@ கண்ணீர் வருகிறது கவிதை வருகிறது வலி @@ பறக்கிறது பட்டமில்லை கற்பனை + கே இனியவன் ஹைக்கூகள்
வெற்றியை காட்டும் இருவிரல்கள் தலை குனியும் மற்றைய விரல்கள் விரல் நடுவில் சிகரட் @@@ நேராக நிமிர்ந்து நிற்கவேண்டும் நேராக நிமிர்ந்து வளர்ந்தது தப்பு கலக்கத்தோடு இருக்கும் மரம் @@@ கொளுத்தி எரியும் வெய்யில் தாகம் தீர்க்கும் பாதசாரிகள் இளநீர் வியாபாரில் வியர்வை மழை @@@ தெருவின் உடல் குளிர்மையானது தாகத்தோடு காத்திருகிறது குடம் குடிநீர் வண்டி @@@ வாழ்க்கை நெளிவும் சுழிவும் ஓயாமல் போராட அறிவுரை கூறுகிறது நதிகள் @@@
அரசியல் சென்ரியூ கள் பரிணாம வளர்ச்சி உண்மை அடிக்கடி தாவுகிறார் கட்சி தலைவர் ^ தேர் திருவிழா தேர்தல் திருவிழா ஜாக்கிரதை ^ அழையாத விருந்தாளி தேர்தல் காலத்தில் அரசியல் தவைவர் ^ திறந்த வீட்டுக்குள் அது பூர்ந்ததுபோல் வோட்டு கேட்டு வீட்டுக்குள் வேட்பாளர் ^ தேர்தலுக்குமுன் நியதி தேர்தலுக்கு பின் மறதி தேர்தல் வாக்குறுதி ^ கவிப்புயல் இனியவன் அரசியல் சென்ரியூ
கருத்துகள்
கருத்துரையிடுக