இடுகைகள்

ஜனவரி 7, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கவிப்புயல் இனியவன் ஹைக்கூகள்

மனதில் இருள் ஆடையில்  வெண்மை விதவை @@@ காற்றோட்டமான ஆடை ஆடை முழுவதும் அலங்காரம் ஏழை சிறுமி @@@ உடல் முழுதும் காயம் தையல் போட்டும் காயவில்லை கிழிந்த ஆடை @@@ கார் கதவை திறந்து சலுயூட் அடித்தான் காவலாளி இறங்கி வந்தது நாய் @@@ கவிப்புயல் இனியவன் ஹைக்கூகள்