வெற்றியை காட்டும் இருவிரல்கள் தலை குனியும் மற்றைய விரல்கள் விரல் நடுவில் சிகரட் @@@ நேராக நிமிர்ந்து நிற்கவேண்டும் நேராக நிமிர்ந்து வளர்ந்தது தப்பு கலக்கத்தோடு இருக்கும் மரம் @@@ கொளுத்தி எரியும் வெய்யில் தாகம் தீர்க்கும் பாதசாரிகள் இளநீர் வியாபாரில் வியர்வை மழை @@@ தெருவின் உடல் குளிர்மையானது தாகத்தோடு காத்திருகிறது குடம் குடிநீர் வண்டி @@@ வாழ்க்கை நெளிவும் சுழிவும் ஓயாமல் போராட அறிவுரை கூறுகிறது நதிகள் @@@
கற்றுதந்த விலங்குகள் ஹைக்கூ வடிவில் சில *********************************** உடம்பையே வளர்க்காதே நம்பிக்கையையும் வளர் யானை காப்பவனை காப்பாற்று கற்றுதந்தது நாய் குறிக்கோளுடன் வாழ் தன்னிலை இழக்காதே புலி வாழ்க்கை ஒரு சுமை அழாமல் சுமந்துகொள் கழுதை உழைக்காமல் சாப்பாடு மெத்தையில் தூக்கம் பூனை இனப்பெருக்கம் கற்றுத்தந்தது பன்றி
நாம் பிரிந்து வாழ்கிறோம் இணைந்து வாழ்ந்தால் இறப்பீர்கள் தண்டவாளம் @@ எரிகிறேன் சாம்பலாகமாடேன் மெழுகுதிரி @@ கண்ணீர் வருகிறது கவிதை வருகிறது வலி @@ பறக்கிறது பட்டமில்லை கற்பனை + கே இனியவன் ஹைக்கூகள்
கருத்துகள்
கருத்துரையிடுக